உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?

உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள்.கார்போவைதரேட்டின் மிக முக்கியமான வேலை உடலுக்குத் தேவையான சக்தியளிப்பது ஆகும். ஒரு கிராம் கார்போவைதரேட்டு 4 கிலோ சக்தியளிக்க வல்லது. இந்திய உணவுப்பொருட்களில் 60%-80% சக்தியானது கார்போவைதரேட்டுகளில் இருந்து பெறப்படுகிறது.



  • தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.


  • உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. 
  • வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். 
  • மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.
  • அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்ந்தி வந்தால் உடல் பலம் பெறும்.




No comments:

Post a Comment