கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.
- கொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
- கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும்



No comments:
Post a Comment